மரண அறிவித்தல் (Obituary)

திரு பீற்றர் பேரின்பநாயகம் (Building Contractor)

தாய் மடியில் : 11, Dec 1942 — இறைவன் அடியில் : 06, Mar 2017
பிறந்த இடம்
யாழ். 3ம் குறுக்குத்தெரு|
வாழ்ந்த இடம்
கொழும்புத்துறை, லண்டன்
யாழ். 3ம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் பேரின்பநாயகம் அவர்கள் 06-03-2017 திங்கட்கிழமை அன்று கொழும்புத்துறையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பீற்றர் லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா(சுவிஸ்), பெலிக்ஸ்(சுவிஸ்), செலஸ்ரின்(கொழும்பு), சுகன்யா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வேதநாயகம்(பிரான்ஸ்), வேதமணி, அற்புதமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவா(பெயின்ரர்) செல்வரதி, பவளரெத்தினம் சரசுமேற்றின் ஆகியோரின் அன்பு மருமகனும்,

குணபாலன்(ஆனந்தன்- சுவிஸ்), தீனா(சுவிஸ்), துஷாரா(கொழும்பு), சிவாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விமலா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சின்னையா, ஆசிர்வாதம், காலஞ்சென்ற விஜயகுமார், விமலா, டோமினிக்(வசந்தகுமார்), சாரதா, காலஞ்சென்ற இராசகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சோதிராசா, சின்னராசா, சின்னத்துரை(Building Contractor), செல்வம், இராசேந்திரம், லீலா, சிவராசா, பவானி, யேசுராஜா, நந்தினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சஞ்சித், அக்‌ஷரா(சுவிஸ்), திவானி, அபினா, அதிரா(சுவிஸ்), செவ்வந்தி, டில்ஷானி, சூட்டி(கொழும்பு), அன்சிகா, அஸ்விகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கொழும்புத்துறை பரிசுத்த செபமாலை அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 29 A.V றோட்,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
செலஸ்ரின்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94752480105
பெலிக்ஸ்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435394165
ஆனந்தன் விஜிதா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326852889
செல்லிடப்பேசி: +41792225934
சிவாகரன் சுகன்யா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442034172723
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.