மரண அறிவித்தல் (Obituary)

திரு குமாரசுவாமி விசாகன்

தாய் மடியில் : 25, Dec 1979 — இறைவன் அடியில் : 06, Feb 2017
பிறந்த இடம்
காரைநகர் |
வாழ்ந்த இடம்
மலேசியா
காரைநகர் சடையாளியைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசுவாமி விசாகன் அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், திரு. திருமதி குமாரசுவாமி தம்பதிகளின் அன்பு மகனும்,

திரு. திருமதி நித்தியானந்தன்(ஆனந்தன்- நொச்சியாகமம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதிரை அவர்களின் அன்புத் தந்தையும்,

சேந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மாலை வரை ஜெவர்த்தன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் காரைநகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 09-02-2017 வியாழக்கிழமை காலை 7 மணிக்கு இறுதிக் கிரிகைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு
நித்தியானந்தன்(மாமா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776643183
தகவல்நித்தியானந்தன்(மாமா)

இரங்கல் செய்தியை தெரிவிக்க.