மரண அறிவித்தல் (Obituary)

திரு மயில்வாகனம் கங்காதரம்

இறைவன் அடியில் : 06, Feb 2017
பிறந்த இடம்
சாவகச்சேரி |
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி
திரு மயில்வாகனம் கங்காதரம்
(BSC- லண்டன், பல்துறை விற்பனர், ஓய்வு நிலை பிரதி அதிபர் சாவகச்சேரி இந்துக்கல்லூரி)

சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கங்காதரம் அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சற்குணம், மங்கை(லண்டன்), மலர்விழி, அம்பிகை(லண்டன்), காலஞ்சென்ற மகிழ்னன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாயகம், சாந்தநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தக்சாயினி, கிருஸ்ணமூர்த்தி(லண்டன்), சத்தியேந்திரா(சட்டத்தரணி), இலங்கேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுப்பிரமணியம், செல்லாச்சி, கணபதிப்பிள்ளை, வைத்திலிங்கம், கந்தையா, குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சயந்தன்(லண்டன்), Dr. மகி(லண்டன்), பவித்திரன்(லண்டன்), அபிசேக், மாதங்கி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரசாலை வடக்கு கொம்பிகுளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94770880675
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.