மரண அறிவித்தல் (Obituary)

திருமதி மகேஸ்வரி அழகரட்ணம்

தாய் மடியில் : 12, Nov 1945 — இறைவன் அடியில் : 01, Feb 2017
பிறந்த இடம்
நவாலி |
வாழ்ந்த இடம்
நவாலி,கொழும்பு
நவாலி வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அழகரட்ணம் அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அழகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயசிறி, நளாயினி, தர்மசிறி, தர்ஷிகா, குகவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜேஸ்வரி, சற்குணேஸ்வரி, பரமேஸ்வரி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற அருளேஸ்வரி, றோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமலர், ரவிச்சந்திரன், ஜானகி, ஜிஜேந்திரா, தில்லைராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிலானி, துவாரகன், யுவன், மகிஷா, கிருஸ்ஷா, வர்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கரத்தை வழுக்கையாறு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நாச்சிமார் கோவில் வீதி,
நவாலி வடக்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
ரவி(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777888325
ஜெயா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779467133
சிறி(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442083910208
தர்மி(மகன்) — கனடா
தொலைபேசி: +16475510641
தர்ஷி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442083302509
குவா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441689603141
தகவல்பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.