மரண அறிவித்தல் (Obituary)

திரு கதிரவேலு அருளம்பலம் (இளைப்பாறிய இலங்கை வங்கிக் காசாளர்)

தாய் மடியில் : 31, Jan 1922 — இறைவன் அடியில் : 31, Jan 2017
பிறந்த இடம்
சாவகச்சேரி |
வாழ்ந்த இடம்
கைதடி
சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடம், வசிப்பிடமாகவும், கைதடி நுணாவிலை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு அருளம்பலம் அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மகுலசிங்கம், பரராஜசிங்கம், அற்புதமலர், காலஞ்சென்ற சிவசிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, காசிப்பிள்ளை, சிவகுரு, சின்னத்தங்கம், தம்பையா, தியாகராசா, மற்றும் சண்முகம், செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரா, ஜெயானந்தன், செல்வராணி, கங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்சினி் முருகானந்தன், செந்தூரன கஸ்தூரி, யேணுகா இளங்கோ, துவாரகன் புவனேஸ்வரி, சுரேகா யோகராசா, காலஞ்சென்ற சுகிதா, ஆர்த்தியன், ராகவன், கிருத்திகா, விதுர்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மிதுஷா, கிருஷிகா, அபிசன், அபிசாந், அஸ்னவி, அபினன், ஆதர்சன், ஆருத்தன், டீக்சிதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
ஜெயானந்தன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478557830
தர்மகுலசிங்கம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774703940
பரராஜசிங்கம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94718187948
அற்புதமலர்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16477657830
தகவல்ஜெயானந்தன்(மருமகன்)

இரங்கல் செய்தியை தெரிவிக்க.