மரண அறிவித்தல் (Obituary)

திரு மாணிக்கம் தம்பையா

தாய் மடியில் : 25, Jan 1925 — இறைவன் அடியில் : 18, Jan 2017
பிறந்த இடம்
புங்குடுதீவு |
வாழ்ந்த இடம்
நீர்கொழும்பு
புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் தம்பையா அவர்கள் 18-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சந்தனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரிபூரணம்(பார்வதி) அவர்களின் அன்புக் கணவரும்,

விநாயகமூர்த்தி(பாலன்- பிரான்ஸ்), திலகராணி(மதி- யாழ்ப்பாணம்), இராஜேஸ்வரி(இராசி- நீர்கொழும்பு), கேதீஸ்வரன்(தீசன்- பிரான்ஸ்), பஞ்சாட்சரம்(பஞ்சன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், முருகேசு உடையார், தியாகராஜா, மற்றும் மங்கையர்கரசி(பிரான்ஸ்), சுபத்திரை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகன்யா(பிரான்ஸ்), குணரெட்னம்(யாழ்ப்பாணம்), தியாகமூர்த்தி(கண்ணன்- லண்டன்), மாலதி(பிரான்ஸ்), பரினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குணபாக்கியம், நாகேஸ்வரி, பீதாம்பரம், மற்றும் கருணாகரன்(கனடா), காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, யோகம்மா, நகேசு, கண்மணி, மகாலட்சுமி, குருமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, ஐயாத்துரை, மற்றும் சட்குணம்(இந்தியா), காலஞ்சென்றவர்களான இராமட்சந்திரன், மாரிமுத்து, மற்றும் தெய்வநாயகி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிஷங்கா, சபேஷன்(லண்டன்), மருஷன்(பிரான்ஸ்), வினோஷன், சாமினி, விதர்ஷன் பிறேமிகா, சத்தியதாசன், வசீகரன், தனுஷன், மருஷியா(பிரான்ஸ்), நிலுக்ஷா, அருண்பிரஷாத், அனுஷன், மேகலன் (பிரான்ஸ்), சண்கீர்த்தன், அஷ்வின், அக்ஷியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனன்யா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2017 திங்கட்கிழமை அன்று W.S. Fernando & Son, No. 134, Old Chilaw Road, Negambo, Sri Lanka எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் ந.ப 12:40 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை பின்னர் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 140/1,
கடற்கரை வீதி,
நீர்கொழும்பு.

தொடர்புகளுக்கு
இராசி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94312223354
தீசன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33147395540
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.