மரண அறிவித்தல் (Obituary)

திரு கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன்

தாய் மடியில் : 20, Aug 1948 — இறைவன் அடியில் : 16, Jan 2017
பிறந்த இடம்
மல்லாவி|
வாழ்ந்த இடம்
மல்லாவி
பழைய மல்லாவியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன் அவர்கள் 16-01-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

ரவிச்சந்திரன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

தர்சினி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், வேலுப்பிள்ளை, மகேஸ்வரி, மற்றும் காசிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரஸ்வதி, சிதம்பரம், காலஞ்சென்ற இரத்தினம், பொன்னம்மா, ரூபசிங்கம், விசயரத்தினம், பாலச்சந்திரன், ஜெயச்சந்திரன், பரமேஸ்வரி, சாவித்திரி, சரஸ்வதி, விமலாதேவி, மல்லிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மிகா, ரவிக்கா, சீனு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94777632223
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41616015376
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.