மரண அறிவித்தல் (Obituary)

திரு நல்லையா பரம்சோதி

தாய் மடியில் : 07, Apr 1945 — இறைவன் அடியில் : 06, Jan 2017
பிறந்த இடம்
புளியங்கூடல்|
வாழ்ந்த இடம்
புளியங்கூடல்
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா பரம்சோதி அவர்கள் 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பார்த்தீபன், காண்டீபன், பிரதீபன், ஆதீபன், குணதீபன், மகாதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகேஸ்வரி, சிவசோதி, இராஜேஸ்வரி, ஆனந்தசோதி, ஞானபண்டிதசோதி, காலஞ்சென்ற அருட்சோதி, ஈஸ்வரகெளரி, சிவகாமஈஸ்வரி, திருவருட்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லிங்கேஸ்வரி, சுகந்தினி, சிந்துஜா, லவப்பிரியா, தற்பரா, தர்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நல்லசேகரம், மனோராணி, தெய்வேந்திரம், விஜயலட்சுமி, பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற சிவலோகநாதன், ஜெயந்தி, காலஞ்சென்ற தங்கரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீபிகா, லாகவி, தீபனா, கஜீபனா, தீபஜன், அபிலஜன், அபிராம், கிருத்திகன், மகிபன், ஆராதனி, தர்வீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புளியங்கூடலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94212213523
செல்லிடப்பேசி: +94776986757
பார்த்தீபன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41615347624
செல்லிடப்பேசி: +41764515842
காண்டீபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777446063
பிரதீபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772304606
ஆதீபன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14163193676
குணதீபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779018604
மகாதீபன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326750825
செல்லிடப்பேசி: +41763499185
சிவகாமஈஸ்வரி(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +16477042093
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.