மரண அறிவித்தல் (Obituary)

திரு மரியாம்பிள்ளை இராசநாயகம்

தாய் மடியில் : 17, May 1937 — இறைவன் அடியில் : 31, Dec 2016
பிறந்த இடம்
இளவாலை |
வாழ்ந்த இடம்
அச்சுவேலி
திரு மரியாம்பிள்ளை இராசநாயகம்
(இளைப்பாறிய மீன்பிடிக்கூட்டுத்தாபன முகாமையாளர் -பொறியியல் பிரிவு கொழும்பு)

இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை இராசநாயகம் அவர்கள் 31-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஞானம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற பிலிப்பையா, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரித்திரேசா அவர்களின் பாசமிகு கணவரும்,

டனிஸ்ரன்(லண்டன்), செல்வின்(லண்டன்), அன்டர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை, மேரி திரேசா, சிங்கராசா, மற்றும் மேரி யோசேப்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமங்கலி(லண்டன்), மேரி அன்ரனீற்றா(லண்டன்), பிறேமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை, அன்ரனி, லீனாட் ஜெயராஜா, மற்றும் தைரியநாதர்(கனடா), மரியதாஸ், அருட்பிரகாசம், ஜோசப் ஜெகநாதன்(லண்டன்), பிரான்சிஸ் நவநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்று, அன்றீனா, யெசிக்கா, யூட்சன், கறோலினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-01-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
சனா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777569815
மேரித்திரேசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772563296

தகவல்மனைவி, பிள்ளைகள்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.