மரண அறிவித்தல் (Obituary)

திரு குமாரசாமி இரத்தினம்

தாய் மடியில் : 10, Nov 1947 — இறைவன் அடியில் : 26, Dec 2016
பிறந்த இடம்
மீசாலை |
வாழ்ந்த இடம்
மீசாலை
திரு குமாரசாமி இரத்தினம்
(ஓய்வுநிலை கிளை முகாமையாளர், சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கம்)

மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி இரத்தினம் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அரியேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சகீலன்(சுவிஸ்), கோகிலன்(இலங்கை), றாஜினி(டென்மார்க்), தீபா(பிரான்ஸ்), றமா(கனடா), சுகல்யா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகேந்திரம்(இலங்கை), சிவானந்தம்(இலங்கை), காலஞ்சென்ற பரமேஸ்வரி, ஜெகதீஸ்வரி, மகேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யாழினி(சுவிஸ்), சுசிகலா, புவனேஸ்வரன்(டென்மார்க்), சிவநாதன்(பிரான்ஸ்), கிருபானந்தன்(கனடா), சதீஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயானா, சாதனா, அபிசா, அனுஸ்கா, அக்‌ஷயன், நிலக்‌ஷன், நிலக்‌ஷி, வாணன், நிலா, ரம்மியா, றதுசன், ஆகாஷ், சிபி, கனி, அஸ்மிதா, தருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 பி.ப 01:00 மணியளவில் நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
மகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41766794021
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94754891157
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.