மரண அறிவித்தல் (Obituary)

திரு கந்தையா பாலசிங்கம்

தாய் மடியில் : 29, Aug 1938 — இறைவன் அடியில் : 20, Dec 2016
பிறந்த இடம்
காரைநகர் |
வாழ்ந்த இடம்
நல்லூர்
திரு கந்தையா பாலசிங்கம்
(பிரபல வர்த்தகர், மயிலூன் திருமண மண்டபம் உரிமையாளர் நல்லூர்மணியம் திருமண சேவை)

காரைநகர் விளானையைப் பிறப்பிடமாகவும், வீரகாளி அம்மன் வீதி, கொழும்பு, யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 20-12-1016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தலெட்சுமி(ஆனந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சுளா(ஐக்கிய அமெரிக்கா), மயிலூரன்(கனடா), சதீசா(லண்டன்), கலாஜினி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற கயேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராசா, கிருஷ்ணன், காலஞ்சென்ற கனகரட்ணம், தில்லையம்பலம், பூமணி, நாகேஸ்வரி, அற்புதம், யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜா செல்வன், அருந்தவராணி, சிறிஸ்கந்தராஜா, விஜயராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, ராசையா, மற்றும் சத்தியலெட்சுமி, சிவபாக்கியலெட்சுமி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,

மீனு, விஷ்ணு, லட்சுமி, சிவதர்சன், சதீசன், சிந்து, சுகன்யா, இந்துயன், சகாரிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
ஆனந்தலெட்சுமி — இலங்கை
தொலைபேசி: +94212219732
செல்லிடப்பேசி: +94777840769
மயிலூரன் — கனடா
தொலைபேசி: +14167251491
சதீசா — பிரித்தானியா
தொலைபேசி: +442087821486
செல்லிடப்பேசி: +447554422158
சதீசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447786191794
கலாஜினி — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19172242349

தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.