மரண அறிவித்தல் (Obituary)

திருமதி பாலசிங்கம் செல்வராணி (ராணி)

தாய் மடியில் : 22, Nov 1949 — இறைவன் அடியில் : 19, Dec 2016
பிறந்த இடம்
ஏழாலை |
வாழ்ந்த இடம்
ஏழாலை
ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் செல்வராணி அவர்கள் 19-12-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குருநாதன், கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐய்யாக்குட்டி ஐயம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்(ஓய்வுபெற்ற உப அதிபர்- யாழ்/ஏழாலை ம.வி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகசுதன்(தெல்லிப்பழை பிரதேச சபை உத்தியோகத்தர்), ஜெகதீபன்(பொறியியலாளர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தெய்வேந்திரன்(காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- இலங்கை), லோகேந்திரன்(இந்திரன்- பிரான்ஸ்), லோகராணி(பிரான்ஸ்), குனேந்திரன்(பிரான்ஸ்), ஜெயந்திரன்(பிரான்ஸ்), ஜெயராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகிந்தா(ஆசிரியை- யாழ்/கொட்டடி நமசிவாயம் ம.வி) அவர்களின் அன்பு மாமியாரும்,

பூரணம், கந்தசாமி, சண்முகம், மகேஸ்வரி, செல்லத்துரை, மங்களேஸ்வரி, வனஜா, செல்வராஜா, ரமணி, மதி, புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரம்மியன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
ஜெகசுதன் — இலங்கை
தொலைபேசி: +94212059458
ஜெகதீபன் — பிரித்தானியா
தொலைபேசி: +447500043858
குனேந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33950487381
தெய்வேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776157166
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.