மரண அறிவித்தல் (Obituary)

ருமதி எட்வேட் மேரி மாகிறேட்

இறைவன் அடியில் : 05, Dec 2016
பிறந்த இடம்
பெரியவிளான் |
வாழ்ந்த இடம்
பெரியவிளான்
பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் மேரி மாகிறேட் அவர்கள் 05-12-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசேப்பு சலோனம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெலிச்சோர்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற எட்வேட்(பொஸிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மேரி கொன்செப்ரா(ஜெயந்தி- யாழ்ப்பாணம்), மேரி திரேசா(வசந்தி- சுவிஸ்), அனுசன்(கனடா), காலஞ்சென்ற பசில், தேவா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பேனடேட், வேதநாயகம், காலஞ்சென்ற தனநாயகம், அன்ரன் இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவதாசன்(யாழ்ப்பாணம்), சகாயநாதன்(சுவிஸ்), சுறாயினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினோத், அலொக்ஸ், அனித், தர்சனா, லிபிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 07-12-2016 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பெரியவிளான் புனித யுவானியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பெரியவிளான் புனித யுவானியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
ஜெயந்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779131860
வசந்தி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41319116146
அனுசன் — கனடா
செல்லிடப்பேசி: +16475429790
தகவல்அனுசன்(மகன்)

இரங்கல் செய்தியை தெரிவிக்க.