மரண அறிவித்தல் (Obituary)

திரு கந்தசாமி பூபாலசிங்கம் (பூமணி)

தாய் மடியில் : 12, Jul 1938 — இறைவன் அடியில் : 06, Dec 2016
பிறந்த இடம்
மாவிட்டபுரம்|
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்
மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பூபாலசிங்கம் அவர்கள் 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

விதுரன்(விது), செந்தூரன்(செந்து), அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வளர்மதி, ஜோபிதா, வபீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜோவான், ஆரண்யா, ஷயான், இலான், திவ்யா, நீல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
விது — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33663003706
செந்து — பிரான்ஸ்
தொலைபேசி: +33651774007
செல்லிடப்பேசி: +33651142553
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.