மரண அறிவித்தல் (Obituary)

திருமதி கிருஸ்ணபிள்ளை நாகேஸ்வரி

தாய் மடியில் : 12, Jan 1952 — இறைவன் அடியில் : 02, Dec 2016
பிறந்த இடம்
நவாலி |
வாழ்ந்த இடம்
நவாலி
மானிப்பாய் நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை நாகேஸ்வரி அவர்கள் 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சரவனை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஸ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஸ்கரன்(பிரான்ஸ்), சுதர்சினி(மாநகரசபை- நல்லூர்), ரமேஸ்கரன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருசாந்தினி, டக்ஸாகரன்(L.I.C- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், மகேந்திரன்(இலங்கை), சிவராசா(இலங்கை), நாகேந்திரம்(இலங்கை), புவனேந்திரம்(பெல்ஜியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மோகனரஞ்சினி(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(பொதுச்சுகாதார ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் P.H.L.T, ஜெனித்தா(பிரான்ஸ்), சிந்துஜா(இலங்கை), துசித்தா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சக்‌ஷனா, சுவேதன், சங்கவி, பிரியங்கன், கரிகாலன், வானதி, சாரங்கன், கிருசானி, விதுஷா, நிருஷிகா, டக்‌ஷிக், காவியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மகேசன் வீதி,
நவாலி வடக்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
ரமேஸ்கரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33160080038
பாஸ்கரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33164262451
டக்ஸாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776479381
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.