மரண அறிவித்தல் (Obituary)

திருமதி மாப்பாணபிள்ளை பாக்கியம்

தாய் மடியில் : 13, Dec 1934 — இறைவன் அடியில் : 25, Nov 2016
பிறந்த இடம்
நாகர்கோவில்|
வாழ்ந்த இடம்
ஓமந்தை
நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளத்தை வசிப்பிடமாகவும், பட்டாணிச்சி ஊர் புளியங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மாப்பாணபிள்ளை பாக்கியம் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாப்பாணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

குணரத்தினம்(இலங்கை), துரைரத்தினம்(ஜெர்மனி), காலஞ்சென்ற அரசரத்தினம், யோகரத்தினம்(ஜெர்மனி), செல்வரத்தினம்(லண்டன்), நவரத்தினம்(ஜெர்மனி), சுலோசனா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஈஸ்வரி, தங்கமலர், நேசமலர், வனிதா, மதீனா, திவாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குகானந்தன், குணசீலன், ரூபிணி, குகநேசன், விநோதினி, போர்க்கரசி, துஷ்யந்தன், கௌசிகன், நிரு, அபின்சன், குடாகேசன், விதுஷன், அஜித்தன், பிரவீனா, அட்சயன், வாசுகி, சிந்தூரி, சரணி, ரிஷிகா, சஜீலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
309/03,
பட்டாணிச்சி ஊர் புளியங்குளம்,
மன்னார் வீதி,
வவுனியா.தொடர்புகளுக்கு
சுலோசனா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776178078
குணரத்தினம் — இலங்கை
தொலைபேசி: +94242224770
துரைரத்தினம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4972317815075
யோகரத்தினம் — ஜெர்மனி
தொலைபேசி: +4942116385598
செல்வரத்தினம் — பிரித்தானியா
தொலைபேசி: +442085780813
நவரத்தினம் — ஜெர்மனி
தொலைபேசி: +494216392208
குகானந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447865578013
குணசீலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985100129
குகநேசன் (குட்டி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774188696
தகவல்மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.