மரண அறிவித்தல் (Obituary)

திருமதி குணரத்தினம் தருமராசா

தாய் மடியில் : 26, May 1937 — இறைவன் அடியில் : 22, Nov 2016
பிறந்த இடம்
இணுவில் |
வாழ்ந்த இடம்
கனடா
இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் தருமராசா அவர்கள் 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லர் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தருமராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சண்முகநாதன்(கனடா), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சிவகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), கேதீஸ்வரன்(சுவீடன்), சண்முகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புனிதவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகலிங்கம், முத்துலிங்கம், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சுந்தரலிங்கம், மற்றும் பராசக்தி, பஞ்சவர்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சியாமா, கங்காதேவி, ரஜனி, வசந்தி, திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சாளினி, சயந்தினி, சனோபா, ரேகா, விஜயமதி, ஆதவன், அபிராமி, மாதவி, தனுஜா, பிரியங்கா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இசினி, ஐஸ்வர் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று பி. ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
சண்முகநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +14165663320
சிவகுமாரன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +15105791207
சிவகுமாரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94720416520
கேதீஸ்வரன்(ராசு) — சுவீடன்
தொலைபேசி: +46707743058
சண்முகேஸ்வரி — கனடா
செல்லிடப்பேசி: +14165671085
தயாளன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770512111
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.