மரண அறிவித்தல் (Obituary)

திரு வேலாயுதபிள்ளை கேதீஸ்வரன்

தாய் மடியில் : 23, Nov 1963 — இறைவன் அடியில் : 22, Nov 2016
பிறந்த இடம்
வயாவிளான் |
வாழ்ந்த இடம்
உரும்பிராய்
வயாவிளான் வன்னியர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு சேமப்புலவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கேதீஸ்வரன் அவர்கள் 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், வேலாயுதபிள்ளை நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்தப் புதல்வரும்,

ஜெயரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதர்சன்(யாழ்/ஸ்கந்தவரோதயாக் கல்லூரி), டிலானி(வேம்படி மகளிர் கல்லூரி), நோசிலா(யாழ்/ஸ்கந்தவரோதயாக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்கினேஸ்வரன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(சுவிஸ்), பாமினி(ஜெர்மனி), மகேந்திரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற விமலேந்திரன், கமலேந்திரன்(காணி பயன்பாட்டு உத்தியோகத்தர்- வேலணை பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சேமப்புலவீதி,
உரும்பிராய் தெற்கு,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி: +94771999655
செல்லிடப்பேசி: +94778543782
விக்கி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41313816883
ஜெயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41443012918
பாமினி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4944016296
மகேந்திரன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61394081740
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.