மரண அறிவித்தல் (Obituary)

திரு செல்லையா சிவகுருநாதன் (ஓய்வுபெற்ற லிகிதர் இலங்கை)

தாய் மடியில் : 05, Aug 1926 — இறைவன் அடியில் : 19, Nov 2016
பிறந்த இடம்
மலேசியா|
வாழ்ந்த இடம்
ஈவினை
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஈவினை புன்னாலைக்கட்டுவனை வதிவிடமாகவும், கொழும்பு மொறட்டுவ சொய்சாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவகுருநாதன் அவர்கள் 19-11-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(கிறானியார்) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசம்மா(பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீஸ்வரன்(கனடா), ஆனந்தராஜா(பிரான்ஸ்), கணேஸ்வரன்(கனடா), மீனாம்பிகை(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தம்பிநாதன், பத்மநாதன், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தி, பத்மலோஜினி, கலைமதி, திருஞானதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்துஜா, அனுஜன், ஆரணி, அபிநயா, அபிநந்தனா, அபிமீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-11-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல. C-12,1/1,
சொய்சாபுரம்,
மொறட்டுவ,
கொழும்பு.

தொடர்புகளுக்கு
மீனா — இலங்கை
தொலைபேசி: +94112626992
கேதீஸ்வரன் — கனடா
தொலைபேசி: +14162436054
ஆனந்தராஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33954638107
கணேஸ்வரன் — கனடா
தொலைபேசி: +14162848852
செல்லிடப்பேசி: +16476223640
கணேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +16479623640
தகவல்கணேஸ்வரன்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.