மரண அறிவித்தல் (Obituary)

திரு தம்பு கணபதிப்பிள்ளை

தாய் மடியில் : 03, May 1934 — இறைவன் அடியில் : 10, Nov 2016
பிறந்த இடம்
மீசாலை|
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு
மீசாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பு கணபதிப்பிள்ளை அவர்கள் 10-11-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு உமையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வராணி(ராணி- இலங்கை), காலஞ்சென்ற செல்வராசா, ஜெயலட்சுமி(ஆசிரியை), வளர்மதி(ராதா- சுவிஸ்), சேதீஸ்வரன்(சுரேஸ்- லண்டன்), விவேகானந்தி(ஆனந்தி- இந்தியா), விவேகானந்தன்(வினோ- பிரான்ஸ்), ஆதித்தன்(ஆதி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நல்லதம்பி, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வள்ளிப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவராசா, தேவரஞ்சனி, கிருஷ்ணகுமார், தெய்வேந்திரம்(சுவிஸ்), சுகந்தி(லண்டன்), விக்கினேஸ்வரன்(பிரான்ஸ்), சுந்தரமலர்(பிரான்ஸ்), மதிசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனும்,

ஸ்ரீபிரியா, நந்தகோபன்(லண்டன்), பானுகோபன்(பிரான்ஸ்), வேணுகோபன், மேகலா(லண்டன்), பார்த்தீபன்(பிரான்ஸ்), நர்மதா, மாதுரி, பிரகதீஸ், அபிஷேக்(சுவிஸ்), அட்ஷயா(லண்டன்), அபிரன்(லண்டன்), தேவபானு(இந்தியா), நந்திவர்மன்(இந்தியா), சங்கீர்த்தனா(பிரான்ஸ்), நிவேதா, சுவேதா(பிரான்ஸ்), கிருஷாந்தலன்(பிரான்ஸ்), ஜதுர்ஷன்(பிரான்ஸ்), அபிநயா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

வர்சிகன், வர்சனா(லண்டன்), சுமறஜித், அரோன் பிரகீத் குரூஸ் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந. ப 12:00 மணியளவில் உடையார்கட்டு வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சுகந்திரபுரம் சந்தி இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தொடர்புகளுக்கு
செல்வராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779198978
ஜெயலட்சுமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775590856
வளர்மதி(ராதா) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564412094
கேதீஸ்வரன்(சுரேஸ்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448811954
விவேகானந்தி(ஆனந்தி) — இந்தியா
செல்லிடப்பேசி: +914522680633
விவேகானந்தன்(வினோ) — பிரான்ஸ்
தொலைபேசி: +33605964340
ஆதித்தன்(ஆதி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33160629127
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.