மரண அறிவித்தல் (Obituary)

திருமதி வள்ளிக்கொடி கணேஸ்

இறைவன் அடியில் : 11, Nov 2016
பிறந்த இடம்
வல்வெட்டித்துறை |
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை சிவபுரவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிக்கொடி கணேஸ் அவர்கள் 11-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை மாரிமுத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

தவலிங்கம், ஜீவலிங்கம், ஜெயலிங்கம், நந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தங்கராஜா, பாரததேவி, குமரகுருசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஞ்சனா, பிறேமாவதி(சாரதா), பத்மநாதன்(அப்பர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலாதேவி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், சிவசோதிமணி, வடிவாம்பிகை, விமலாதேவி, சிவகாமசுந்தரி, ஜெயமணிதேவி, சிவசோதிமணி, சிவஞானசுந்தரம், சுசிலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீகணேஷ், விக்னேஷ், வைஷ்ணவி, வித்யா, ஹரிதா, பிரகதீஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
குமரகுருசாமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775133135
தவலிங்கம் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296217001
ஜீவலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +442086851336
ஜெயலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +442086487109
செல்லிடப்பேசி: +447958652647
நந்தினி — பிரித்தானியா
தொலைபேசி: +442086851336
தகவல்குடும்பத்தினர்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.