மரண அறிவித்தல் (Obituary)

திருமதி சரஸ்வதி கந்தையா

தாய் மடியில் : 15, Oct 1925 — இறைவன் அடியில் : 09, Nov 2016
பிறந்த இடம்
அச்சுவேலி |
வாழ்ந்த இடம்
அச்சுவேலி
அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வர வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கந்தையா அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்ற வைரவப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. கருணாநிதி(கனடா), கிருபாநிதி(கனடா), பதுமநிதி, ஜெயநிதி, அருள்நிதி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தயாநிதி, ரூபநிதி, மற்றும் கெங்காநிதி(டென்மார்க்), காலஞ்சென்ற நவநதி, சங்கநிதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

சிவக்கொழுந்து அவர்களின் அன்புச் சகோதரியும்,

தவ ஈஸ்வரி, அனுராதா, மல்லிகாதேவி, வசந்தகுமாரி, கோகிலா, கலைமதி, செல்வரஜனி, மங்கையக்கரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யாழினி, இழங்கோ, சங்கீதன், சாரங்கன், வாகீசன், காருண்யா, மாதங்கன், திருமாறன், ரூபஜெனா, நிருபன், கீர்த்தனா, அபிதன், சாருஜன், சதூசன், நவரூபன், அட்சயா, சியாமா, கயானி, வினோதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பயித்தோலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
சேகர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795249585
வீடு — இலங்கை
செல்லிடப்பேசி: +94778307645
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41227317704
தகவல்சேகர்(சுவிஸ்)

இரங்கல் செய்தியை தெரிவிக்க.